Loading…
Loading…
| # | Company | Amount | Rank | Status |
|---|---|---|---|---|
| 1 | L1₹89,300Admitted-Finance | ₹89,300 | L1 | Admitted-Finance |
| 2 | L2₹1.2 L+₹33,650 (37.7%)Admitted-Finance | ₹1.2 L+₹33,650 (37.7%) | L2 | Admitted-Finance |
| 3 | L3₹1.4 L+₹46,025 (51.5%)Admitted-Finance | ₹1.4 L+₹46,025 (51.5%) | L3 | Admitted-Finance |
| Sl No | Description | Qty | Unit | TAPCO ELEKTRA PRIVATE LIMITED L3 | SATHISH KUMAR L1 | EMCO AND CO L2 |
|---|---|---|---|---|---|---|
| .00Process Details | ||||||
| 1.00 | Front glass-யை கழட்டி, Front structure முழுவதும் பிரித்துஎடுத்துவிட்டு Angle-களை சரி செய்து Gazette plate வைத்து welding செய்தும், Front cowl & bumper (Metal) புதிதாக தயார் செய்து அல்லது FRP cowl பொருத்திடவும், தேவையான இடங்களில் அலுமினிய பீடிங் மற்றும் Rubber glazing பொருத்தி Front glass மாட்டுவதற்கு பேருந்து ஒன்றுக்கு. | 1 | NO | 11,580 ₹11,580 | 10,000 ₹10,000 Lowest | 10,525 ₹10,525 |
| 2.00 | Rear glass-யை கழட்டி, Rear structure முழுவதும் பிரித்து எடுத்துவிட்டு Angle-களை சரி செய்து Gazette plate வைத்து welding செய்தும், தேவையான இடங்களில் மரக்கட்டை, பாடி தகடு, அலுமினிய பீடிங் மற்றும் Rubber glazing பொருத்தி, Rear glass மாட்டுவதற்கு பேருந்து ஒன்றுக்கு. | 1 | NO | 9,900 ₹9,900 | 5,000 ₹5,000 Lowest | 9,000 ₹9,000 |
| 3.00 | Front dash board&Driver partition முழுவதையும் பிரித்து எடுத்துவிட்டு, அதில் உள்ள Angle மற்றும் Structure-களை சரி செய்து Gazette plate வைத்து welding செய்தும், புதிதாக mica பொறுத்திடவும், தேவையான இடங்களில் அலுமினிய பீடிங் பொருத்தி கொடுப்பதற்கு பேருந்து ஒன்றுக்கு. | 1 | NO | 1,750 ₹1,750 | 2,000 ₹2,000 | 1,550 ₹1,550 Lowest |
| 4.00 | பழுதடைந்த Engine bonnet-ஐ கழட்டி புதிய bonnet&Clamp தயார் செய்து பொருத்தி கொடுப்பதற்கு பேருந்து ஒன்றுக்கு. | 1 | NO | 3,630 ₹3,630 | 3,000 ₹3,000 Lowest | 3,350 ₹3,350 |
| 5.00 | முன் மற்றும் பின் பக்க படிகளை பிரித்து எடுத்துவிட்டு Structure சரி செய்து gazette plate வைத்து welding செய்திடவும், புதிதாக பலகை மாட்டி, தகடு வைத்து அடைத்தும், கைப்பிடிகள் வைத்து step edgebeading வைத்து முடிக்க பேருந்து ஒன்றுக்கு. | 1 | NO | 9,280 ₹9,280 | 1,000 ₹1,000 Lowest | 8,425 ₹8,425 |
| 6.00 | பேருந்தில் உள்ள அனைத்து mudguard-களை முழுவதும் பிரித்து எடுத்துவிட்டு Structure மற்றும் angle-களை சரி செய்து Gazette plate வைத்து welding செய்திடவும், புது பலகை பொருத்தி, Joint-களில் L பீடிங் வைத்து கொடுப்பதற்கு பேருந்து ஒன்றுக்கு. | 1 | NO | 6,875 ₹6,875 | 4,000 ₹4,000 Lowest | 6,250 ₹6,250 |
| 7.00 | Driver seat assembly-களை கழட்டிவிட்டு, அந்த இடத்தில் flooring பலகைகளை சரி செய்து மீண்டும் பொருத்திடவும், Driver seatassembly-களை முழுமையாக சரி செய்திடவும், Driver side உள்ள side curtain சரி செய்து மாற்றிடவும், உடைமைகள் வைத்துக்கொள்ள பெட்டியும், குடிநீர் பாட்டில் வைக்க stand-ம் வைத்திட பேருந்து ஒன்றுக்கு. | 1 | NO | 1,595 ₹1,595 | 1,000 ₹1,000 Lowest | 1,450 ₹1,450 |
| 8.00 | இரண்டு பக்க Body-ல் உள்ள GI Sheet-களை பிரித்து எடுத்துவிட்டு, Body-ல் உள்ள Arch angle மற்றும் structure-களை சரி செய்து Gazette plate வைத்து welding செய்திடவும், Runner பட்டைகள், மரக்கட்டைகள் மற்றும் புதிய GI Sheet வைத்து அலுமினிய பீடிங் பொருத்திட பேருந்து ஒன்றுக்கு. | 1 | NO | 10,480 ₹10,480 | 38,000 ₹38,000 | 9,525 ₹9,525 Lowest |
| 9.00 | Seat assembly-களை அகற்றிவிட்டு Flooring பலகையை முழுவதுமாக பிரித்து எடுத்துவிட்டு, Channel மற்றும் angle-களை சரி செய்தும், தேவையான இடங்களில் gazette plate வைத்து welding செய்திடவும், புதிதாக பலகை மாற்றி கொடுக்க பேருந்து ஒன்றுக்கு. | 1 | NO | 7,590 ₹7,590 | 1,000 ₹1,000 Lowest | 6,900 ₹6,900 |
Tender Value
₹75 L
EMD Value
₹1,000
Closing Date
6 Oct 2025, 11:00 amClosed
Managing Director
No 27 New Railway Station Road Kumbakonam
Face Lifting Work for Karaikudi Region
2025_TNSTC_607622_1
05/2025_26_Face_KKD
Open Tender
Miscellaneous Goods
Item Rate
365 days
Head Office, Kumbakonam
Experience Holders in this fields
2 documents required · 2 mandatory
₹0
₹1,000
Yes
7 Apr 2026
23 Sept 2025
6 Oct 2025
23 Sept 2025
6 Oct 2025
23 Sept 2025
Amount
Process Details
Front glass-யை கழட்டி, Front structure முழுவதும் பிரித்துஎடுத்துவிட்டு Angle-களை சரி செய்து Gazette plate வைத்து welding செய்தும், Front cowl & bumper (Metal) புதிதாக தயார் செய்து அல்லது FRP cowl பொருத்திடவும், தேவையான இடங்களில் அலுமினிய பீடிங் மற்றும் Rubber glazing பொருத்தி Front glass மாட்டுவதற்கு பேருந்து ஒன்றுக்கு.
Rear glass-யை கழட்டி, Rear structure முழுவதும் பிரித்து எடுத்துவிட்டு Angle-களை சரி செய்து Gazette plate வைத்து welding செய்தும், தேவையான இடங்களில் மரக்கட்டை, பாடி தகடு, அலுமினிய பீடிங் மற்றும் Rubber glazing பொருத்தி, Rear glass மாட்டுவதற்கு பேருந்து ஒன்றுக்கு.
Front dash board&Driver partition முழுவதையும் பிரித்து எடுத்துவிட்டு, அதில் உள்ள Angle மற்றும் Structure-களை சரி செய்து Gazette plate வைத்து welding செய்தும், புதிதாக mica பொறுத்திடவும், தேவையான இடங்களில் அலுமினிய பீடிங் பொருத்தி கொடுப்பதற்கு பேருந்து ஒன்றுக்கு.
பழுதடைந்த Engine bonnet-ஐ கழட்டி புதிய bonnet&Clamp தயார் செய்து பொருத்தி கொடுப்பதற்கு பேருந்து ஒன்றுக்கு.
முன் மற்றும் பின் பக்க படிகளை பிரித்து எடுத்துவிட்டு Structure சரி செய்து gazette plate வைத்து welding செய்திடவும், புதிதாக பலகை மாட்டி, தகடு வைத்து அடைத்தும், கைப்பிடிகள் வைத்து step edgebeading வைத்து முடிக்க பேருந்து ஒன்றுக்கு.
பேருந்தில் உள்ள அனைத்து mudguard-களை முழுவதும் பிரித்து எடுத்துவிட்டு Structure மற்றும் angle-களை சரி செய்து Gazette plate வைத்து welding செய்திடவும், புது பலகை பொருத்தி, Joint-களில் L பீடிங் வைத்து கொடுப்பதற்கு பேருந்து ஒன்றுக்கு.
Driver seat assembly-களை கழட்டிவிட்டு, அந்த இடத்தில் flooring பலகைகளை சரி செய்து மீண்டும் பொருத்திடவும், Driver seatassembly-களை முழுமையாக சரி செய்திடவும், Driver side உள்ள side curtain சரி செய்து மாற்றிடவும், உடைமைகள் வைத்துக்கொள்ள பெட்டியும், குடிநீர் பாட்டில் வைக்க stand-ம் வைத்திட பேருந்து ஒன்றுக்கு.
இரண்டு பக்க Body-ல் உள்ள GI Sheet-களை பிரித்து எடுத்துவிட்டு, Body-ல் உள்ள Arch angle மற்றும் structure-களை சரி செய்து Gazette plate வைத்து welding செய்திடவும், Runner பட்டைகள், மரக்கட்டைகள் மற்றும் புதிய GI Sheet வைத்து அலுமினிய பீடிங் பொருத்திட பேருந்து ஒன்றுக்கு.
Seat assembly-களை அகற்றிவிட்டு Flooring பலகையை முழுவதுமாக பிரித்து எடுத்துவிட்டு, Channel மற்றும் angle-களை சரி செய்தும், தேவையான இடங்களில் gazette plate வைத்து welding செய்திடவும், புதிதாக பலகை மாற்றி கொடுக்க பேருந்து ஒன்றுக்கு.
பேருந்தில் இருந்து seat assembly–களை பிரித்து, எடுத்துவிட்டு back rest-களில் புதிதாக micaபொருத்தி, seat frame-களை தனித்தனியாக கால்கள் வைத்து சரி செய்தும், பழுதடைந்த Cushion&backrestrexine-களை சரி செய்து (தைத்து) மாட்டவும், பின்னர் சரி செய்த அனைத்து seatassembly-களை பேருந்தில் பொருத்திட பேருந்து ஒன்றுக்கு.
பழுதடைந்த Top ceilling-களை பிரித்து எடுத்துவிட்டு support angle வைத்து (9mm) plywood மற்றும் ceilling mica மாற்றி அலுமினிய பீடிங் வைத்து பொருத்தி கொடுக்க பேருந்து ஒன்றுக்கு.
அனைத்து Center post மற்றும் IGRpipe-களின் உறுதித்தன்மையை check செய்து சரி செய்திடவும், தேவையான எண்ணிக்கைகள் புதிதாக மாற்றிட பேருந்து ஒன்றுக்கு.
பேருந்தின் இருபக்கம் உள்ள அனைத்து கண்ணாடி மற்றும் Frame-களை கழற்றிவிட்டு முழுமையாக அனைத்தையும் சுத்தம் செய்தும், Velvet rubber வைத்து கண்ணாடிகளை பொருத்திடவும் window lock&handle மாட்டி, பேருந்தில் பொருத்தி கொடுப்பதற்கு பேருந்து ஒன்றுக்கு.
பேருந்தின் மேற்கூறையில் உள்ள GISheet-களை முழுவதுமாக பிரித்து எடுத்துவிட்டு, Top Structure-ஐ சரி செய்து பலகை பொருத்தி பின்னர் புதிய GI Sheet பொருத்திடவும், Vangu beedingபொருத்தியும்,Roof Leak இல்லாமல் Roofing mat ஒட்டி கொடுக்க பேருந்து ஒன்றுக்கு.
Front&Rear Door இருந்தால் அதனை முழுமையாக சரி செய்து மாட்ட பேருந்து ஒன்றுக்கு.
Front&Rear Door இல்லாத பேருந்துகளுக்கு புதிதாக door செய்து மாட்ட பேருந்து ஒன்றுக்கு.
பேருந்துல் Ticket book -கள் வைத்துக்கொள்ள 1 x 1/2 x 1/2 அடி தகரப்பெட்டி செய்து மாட்டிடவும், பயனியர் இருக்கைக்கு அடியில் Tools வைக்க 2 x 3/4 x 3/4 அடி box செய்து வைத்து கொடுக்க பேருந்து ஒன்றுக்கு.
அனைத்து mudguard-களிலும் சாணி தகடு பொருத்தி கொடுக்க பேருந்து ஒன்றுக்கு.
பேருந்தின் இருபுறமும் உள்ள side rail pipe-ஐ சரி செய்து அல்லது புதிதாகமாற்றி clamp மாட்டி கொடுக்க பேருந்து ஒன்றுக்கு.
பேருந்தின் இருபுறமும் உள்ள Water Channel Beeding பிரித்து வங்குதகடு சரி செய்ய பேருந்து ஒன்றுக்கு.
பேருந்தில் உள்ள பழுதான Electrical fitting (Head light, Top light -10nos, Indicators, Rear tail lamp, Route board light) மற்றும் wiring வேலைகளை சரி செய்து மாற்றிபேருந்து ஒன்றுக்கு.
Front&Rear digital route board-களை பொருத்திடவும், பொருத்தப்பட்ட Digital route board வேலை செய்வதை உறுதி செய்திட பேருந்து ஒன்றுக்கு.
பேருந்தில் உள்ள அனைத்து விளம்பர ஸ்டிக்கர்களையும் முழுமையாகநீக்கியபின் கண்ணாடிகளை சுத்தம் செய்திடவும், பேருந்தில் putty work பார்த்துsandering work செய்து primer அடித்திடவும், பின்னர் outer body-க்கு PU Paint மற்றும் inner body &underchassis -களுக்கு முழுமையாக Paint செய்து தரபேருந்து ஒன்றுக்கு.
பேருந்தில் தேவையற்ற மேல்பக்க Top Luggagecarrier, TV Box, Inside luggage carrier, Left side carrier மற்றும் பின்பக்க ஏணி ஆகியவற்றை அகற்ற பேருந்து ஒன்றுக்கு.
EMCO AND CO (BID ID -1477431)
TAPCO ELEKTRA PRIVATE LIMITED (BID ID -1477849)
stage.html
html • 0.03 MB
techsummary_726212.pdf
finance_726212.pdf
BOQ Comparative Chart
xlsx
cancelled_1.pdf
pdf • 0.05 MB
Tap a document below to read it instantly. You can also download everything as a ZIP if you prefer.
details.html
html • 0.03 MB
Tendernotice_1.pdf
PDF • 0.33 MB
BOQ_726212.xls
BOQ • 0.37 MB
Download all tender documents and submit your bid
Disclaimer: TenderKart has made every reasonable effort to ensure that the information on this page is accurate and authentic, however it cannot be held liable for any third-party claims or losses or any damages. TenderKart makes no warranty, expressed or implied, as to the results obtained from the use of this information. If you notice any error or omission, please let us know at .