Loading…
Loading…
| # | Company | Amount | Rank | Status |
|---|---|---|---|---|
| 1 | L1₹20Accepted-AOC | ₹20 | L1 | Accepted-AOC Accepted |
| 2 | L1₹60Accepted-AOC | ₹60 | L1 | Accepted-AOC Accepted |
| 3 | L1₹70Accepted-AOC | ₹70 | L1 | Accepted-AOC Accepted |
| 4 | L1₹195Accepted-AOC | ₹195 | L1 | Accepted-AOC Accepted |
| 5 | L1₹200Accepted-AOC | ₹200 | L1 | Accepted-AOC Accepted |
| Sl No | Description | Qty | Unit | JOTHIRAMALINGAM VISWANATHAN | SARAVANAKUMAR SHANMUGAVEL | HABEEB REWINDING WORKS | RIAWIN ENTERPRISES | A KANNAN | kathiresan traders | MARUTHI HYDRAULICS | R.SHANTHI | A VELMURUGAN | PRECISION RUBBER PRODUCTS | MITRAN ENGINEERING WORKS | luckymetals | METRO INDUSTRIALS | KALEESWARAN SAKTHIVEL | KMS INDUSTRIES | CMR ENGINEERING AND TRADING | Kanakavalli S | B AMALRAJ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1.00 | உள்ளே புதுப்பிக்கப்பட்ட்டு வழங்க வேண்டியவை | 1 | NO | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - |
| 2.00 | ரேடியேட்டர் புதுப்பித்தல் BS-II, III, IV, VI (லேலாண்ட், ஹீனோ, டாடா) | 1 | NO | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - |
| 2.10 | புதுப்பிக்க வேண்டிய ரேடியேட்டரின் டாப்டேங் மற்றும் பாட்டம் டேங்கினை பிரித்து அனைத்து கோர்களையும் கிளீனிங் செய்தும், ரிசர்வ் டேங்கினை பிரித்து லீக் செக் செய்தும், டாப் டேங் மற்றும் பாட்டம் டேங்கில் லீக் செக் செய்தும் பிரித்த டேங்குகளை கோர்பகுதியில் பொருத்தி லீக் செக் செய்தும், பிராக் கெட்சரி செய்து (வெல்டிங் மூலம்) பிரஸர் டெஸ்ட் செய்து, பெயிண்ட் செய்து புதுப்பித்து தர, ரேடியேட்டர் ஒன்றுக்கு. | 1 | NO | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | 300 ₹300 |
| 2.20 | மேற்கண்ட வேலைகளையும் சேர்த்து BS4 Ley/ TATA ரேடியேட்டர் பாயிலிங் வேலைகள் பார்த்து புதுப்பித்து தர ரேடியேட்டர் ஒன்றுக்கு. | 1 | NO | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | 300 ₹300 |
| 2.30 | BS4 Ley/ TATA ரேடியேட்டர் டாப் மற்றும் பாட்டம் டேங்கை பிரிக்காமல் லீக்குகள் மட்டும் அடைத்து புதுப்பித்து தர ரேடியேட்டர் ஒன்றுக்கு. | 1 | NO | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | 300 ₹300 |
| 2.40 | BS4 Ley/ TATA Raditor Boil ஆனதை Top & Bottom Tank-களை மட்டும் பிடித்து சுத்தம் செய்து தர ஒன்றுக்கு | 1 | NO | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | 300 ₹300 |
| 2.50 | BS4 Ley / TATA Inter Cooler clean செய்து Leak check செய்து RC செய்து ஒன்றுக்கு. | 1 | NO | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | 100 ₹100 |
| 3.00 | Battery Renovation Work | 1 | NO | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - |
| 3.10 | Cell Deadஆகி வரும் பேட்டரிகளை பிரித்து மீண்டும் பயன்படுத்த முடியாத செல்களை பேட்டரி கண்டெய்னரில் பொருத்தி கழிவு பேட்டரியாக அசெம்பிள் செய்து தர பேட்டரி ஒன்றுக்கு. | 1 | NO | - | - | - | - | - | - | - | - | 27 ₹27 | - | - | - | - | - | - | - | - | - |
| 3.20 | பேட்டரி கேபிள் டெர்மினல் சால்டரிங் செய்து தர பகுதி ஒன்றுக்கு. | 1 | NO | - | - | - | - | - | - | - | - | 20 ₹20 | - | - | - | - | - | - | - | - | - |
Tender Value
₹5 L
EMD Value
₹1,000
Closing Date
2 May 2025, 10:00 amClosed
Managing Director
No 27 New Railway Station Road, Kumbakonam
Labour Contract Work in RC Unit for Karaikudi Region
2025_TNSTC_543892_1
01/2025_26_RC_Kkd
Open Tender
Miscellaneous Works
365 days
Head Office, Kumbakonam
Experience Holders in this fields
2 documents required · 2 mandatory
₹0
₹1,000
Yes
10 Mar 2026
11 Apr 2025
2 May 2025
11 Apr 2025
2 May 2025
11 Apr 2025
உள்ளே புதுப்பிக்கப்பட்ட்டு வழங்க வேண்டியவை
ரேடியேட்டர் புதுப்பித்தல் BS-II, III, IV, VI (லேலாண்ட், ஹீனோ, டாடா)
புதுப்பிக்க வேண்டிய ரேடியேட்டரின் டாப்டேங் மற்றும் பாட்டம் டேங்கினை பிரித்து அனைத்து கோர்களையும் கிளீனிங் செய்தும், ரிசர்வ் டேங்கினை பிரித்து லீக் செக் செய்தும், டாப் டேங் மற்றும் பாட்டம் டேங்கில் லீக் செக் செய்தும் பிரித்த டேங்குகளை கோர்பகுதியில் பொருத்தி லீக் செக் செய்தும், பிராக் கெட்சரி செய்து (வெல்டிங் மூலம்) பிரஸர் டெஸ்ட் செய்து, பெயிண்ட் செய்து புதுப்பித்து தர, ரேடியேட்டர் ஒன்றுக்கு.
மேற்கண்ட வேலைகளையும் சேர்த்து BS4 Ley/ TATA ரேடியேட்டர் பாயிலிங் வேலைகள் பார்த்து புதுப்பித்து தர ரேடியேட்டர் ஒன்றுக்கு.
BS4 Ley/ TATA ரேடியேட்டர் டாப் மற்றும் பாட்டம் டேங்கை பிரிக்காமல் லீக்குகள் மட்டும் அடைத்து புதுப்பித்து தர ரேடியேட்டர் ஒன்றுக்கு.
BS4 Ley/ TATA Raditor Boil ஆனதை Top & Bottom Tank-களை மட்டும் பிடித்து சுத்தம் செய்து தர ஒன்றுக்கு
BS4 Ley / TATA Inter Cooler clean செய்து Leak check செய்து RC செய்து ஒன்றுக்கு.
Battery Renovation Work
Cell Deadஆகி வரும் பேட்டரிகளை பிரித்து மீண்டும் பயன்படுத்த முடியாத செல்களை பேட்டரி கண்டெய்னரில் பொருத்தி கழிவு பேட்டரியாக அசெம்பிள் செய்து தர பேட்டரி ஒன்றுக்கு.
பேட்டரி கேபிள் டெர்மினல் சால்டரிங் செய்து தர பகுதி ஒன்றுக்கு.
12V மோனோலிட் பேட்டரி ரீ கண்டிசன் செய்வதற்கு பேட்டரி ஒன்றுக்கு.
Special Type Battery Charger Transformer (Primary - 230v, Secondary - 0 - 12 – 24 - 36 - 40 - 60 -72v) Rewinding செய்து வழங்க ஒன்றுக்கு.
Distilled water தயாரித்து கொடுப்பதற்கு (60 Lts) can ஒன்றுக்கு
டீசல் டேங்க்,ஏர்டேங்க் மற்றும் சைலன்சர் மப்ளர் புதுப்பித்தல்
லேலாண்ட், டாடா டீசல்டேங்கினை இரு சைடு பிளேட்களையும் கழற்றி பார்டிசன் பிளேட்களை சரி செய்து வெல்டு செய்தும், மெயின் டியூப் சரி செய்தும் மற்றும் அனைத்து பழுதுகளையும் சரி செய்தும் சைடு பிளேட்டுகளை மீண்டும் கேஸ் வெல்டு செய்து லீக் சோதித்து பெயின்ட் செய்து தர, டீசல் டேங்க் ஒன்றுக்கு
டீசல் டேங்க் ஸ்டெயினர் ரெடி செய்து தர ஒன்றுக்கு
பிரன்ட் ஆக்ஸில் அசெம்பெளியை புதுப்பித்தல்
லேலாண்ட், டாடா நல்ல நிலையில் உள்ள மெயின் ஆக்சிலில் நல்ல நிலையில் உள்ள கேரியர் பிளேட் சிலாக் அட்ஜெஸ்டர், பிரேக் சேம்பர், பிரேக் லைனிங் பொருத்தி ஹப் செட்டிங் செய்து பிரேக் டிரம் பொருத்தி டைராடு மாற்றி பெயிண்ட்அடித்து தர அசெம்பெளி ஒன்றுக்கு
ரியர் ஆக்சில் அசெம்பிளி புதுப்பித்தல்
ரியர் ஆக்சில் அசெம்பிளி பழையது பிரித்து சுத்தம்செய்து திரும்ப கேரியர், லைனிங்,ஹப் பேரிங் செட்டிங் செய்து நல்ல நிலையில் புதுப்பித்து வழங்கிட ரியர் ஆக்சில் அசெம்பிளி ஒன்றுக்கு (லேலாண்ட / டாடா) . Net Assy.
Rear axle unit-ஐ முழுவதும் பிரித்து Condemnwd சாமான்கள் போட்டு condemned unit தயார் செய்து தர ஒன்றுக்கு.
புரொப்பல்லர் சேப்ட் அசெம்பிளி புதுப்பித்தல்
புரொப்பல்லர் ஷாப்ட் பிரித்து பெண்ட் சோதித்து நல்ல நிலையில் உள்ள கிராஸ் மற்றும் பேரிங் பொருத்தி யோக்குடன் புதுப்பித்து பெயிண்ட் அடித்து தர ஜாயிண்ட் ஒன்றுக்கு. (லேலாண்ட் / டாடா)
Tata/ Leyland பேருந்துகளில் உள்ள Front, Center, Rear joint-கள் மற்றும் Yoke-களில் தேவையானவற்றில Spray செய்து தேவையான Joint-களில் Bed Rubber மாற்றியும் UJ kit-கள் மாற்றியும் RC செய்து Paint அடித்து தர ஒன்றுக்கு.
சப் அசெம்பிளி புதுப்பித்தல்
பிளேட் ஹப் ஸ்பிரிங் நல்ல நிலையில் உள்ள கிளட்ச் டிஸ்க்கில் பேசிங் மட்டும் வெட்டி எடுத்து பிளேட் மட்டம் பார்த்து புதிய பேசிங் ரிவட் செய்து தர கிளட்ச் டிஸ்க் ஒன்றுக்கு.
Front & Rear Break shoe-களில் தேய்ந்து போன Roller place மற்றும் lining rivet ovality ஆனதையும் welsing செய்து drill போட்டு lining அடித்து paint அடித்து RC செய்து தர ஒன்றுக்கு.
பிரண்ட் பிரேக் சேம்பர்லைலண்ட் மற்றும் டாடா பிரேக் சேம்பர் பிரித்து யோக் மற்றும் ராடு சோதித்து மறைகள் சுத்தம் செய்து டயபுரம் மாற்றி கிளாம்பு பொருத்தி செக் செய்து பெயிண்ட் அடித்து தர சேம்பர் ஒன்றுக்கு.
ரியர் பிரேக் சேம்பர்லைலண்ட் மற்றும் டாடா பிரேக் சேம்பர் பிரித்து பெயில் சேப் சிஸ்டம் சோதித்து பிரித்து மறைகள் சரி செய்து இன்னர் திரட் சரி செய்துடயபுரம் மாற்றி கிளாம்பு பொருத்தி செக் செய்து பெயிண்ட் அடித்து தர சேம்பர் ஒன்றுக்கு.
ரியர் ஹப் அசெம்பிளியை சுத்தம் செய்து ஹப் போல்ட், ஆக்சில் ஸ்டட் ஆகியவற்றின் மறை செக் செய்து தேவைப்பட்டால் ஹப் போல்ட், ஆக்சில் ஸ்டட் புதியது மாற்றி ஸ்லீவ் மாற்றி புதுப்பித்து தர ஹப் ஒன்றுக்கு.
பிரண்ட் மற்றம் ரியர் பிரேக் ஷூ -ல் உள்ள தேய்ந்த லைனிங்கை வெட்டி எடுத்து விட்டு ஷூ ஹோல் ஓவாலிட்டி சரி செய்து புதிய லைனிங்கை பொருத்தி ரிவெட்டிங் செய்திட பிரேக் ஷூ ஒன்றுக்கு.
பிரண்ட் மற்றம் ரியர் பிரேக்ஷூ சுத்தம் செய்து புதுப்பித்து தரபிரேக் ஷூ ஒன்றுக்கு.
நல்ல நிலையில் உள்ள பிரண்ட் மற்றும் ரியர் பிரேக் ஷூ -ல் தேய்ந்த பிரேக் லைனிங்கை வெட்டி எடுத்து விட்டு புதிய லைனிங் அடித்து சுத்தம் செய்து பெயிண்ட் அடித்து தருவதற்கு - பிரேக் ஷூ ஒன்றுக்கு.
ஹாங்கர், சேக்கிள் ரீ-கண்டிசனிங் செய்தல்
லேலாண்ட், டாடா ஸ்பிரிங் ஹாங்கர்களை சுத்தம் செய்து ஹாங்கர்களில் ஓவால்டியை வெல்டிங் செய்து, ஸ்பிரிங் பின் சரியான நிலையில் பொருத்துவதற்கு ஏதுவாக கிரைண்டிங் செய்து பெயிண்ட் அடித்து தர ஹாங்கர் ஒன்றுக்கு.
லேலாண்ட், டாடா ஸ்பிரிங் சேக்கிள்களை சுத்தம் செய்து சேக்கிள்களில் உள்ள தேய்ந்து போன பழைய புஸ்களை கழற்றி விட்டு புதிய புஸ்களை பொருத்தியும், வெல்டிங், கிரைண்டிங் செய்து பெயிண்ட் அடித்து தர சேக்கிள் ஒன்றுக்கு.
மெஷின் ஷாப்பில் செய்து தர வேண்டிய வேலைகள்
லேத்தில் மெசினிங் பணிகள் அனைத்தும் செய்திட 1 மணி நேரத்திற்கு.
Ley/Tata பிரேக் டிரம் சுத்தம் செய்து டிரம் லேத்தில் ட்ரூ செய்து புதுப்பித்து தருவதற்கு- பிரேக் டிரம் ஒன்றுக்கு.
வீல் டிஸ்குகள் ஹப் போல்டு ஓட்டைகளில் வெல்டு செய்து ஓட்டை போட டிஸ்குஒன்றுக்கு.
லேலாண்ட், டாடா பிரண்ட் ஆக்ஸில் நட் அசெம்பிளியில் ஸ்டப் ஆக்ஸில், டைராடு அசெம்பிளிகளை பிரித்து சுத்தம் செய்ய அசெம்பிளி ஒன்றுக்கு.
லேலாண்ட், டாடா பிரண்ட் ஆக்ஸில் டிரம் அசெம்பிளியில் பிரேக்ஷீ, கேரியர் பிளேட், சிலாக் அட்ஜெஸ்டர், பிரேக் சேம்பர், ஹப், பேரிங்குகளை பிரித்து சுத்தம் செய்தல் அசெம்Ãளி ஒன்றுக்கு.
இன்ஜின் அசெம்பிளியை பிரித்து சுத்தம் செய்து தர அசெம்பிளி ஒன்றுக்கு.
Re Rings பேருந்தில் கழற்றப்படும் என்ஜின் Item களை கழுவி சுத்தம் செய்து தர - பேருந்து ஒன்றுக்கு.
பிரித்த எஞ்சின் அயிட்டங்களை சுத்தம் செய்து தர எஞ்சின் ஒன்றுக்கு.
ஓட்டுநர் இருக்கை/ சாய்மானம் ERW pipe -யினால் வளைத்து வெல்டிங் செய்து தயாரித்து தர இருக்கை/ சாய்மானம் ஒன்றுக்கு.
வேன்களில் பொருட்கள் ஏற்றுதல், இறக்குதல்
கழிவு செய்யப்பட்ட பொருள்களை வேனில் ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு டன் ஒன்றுக்கு.
கிளைகளுக்கு சென்று ஆர்.சி. பொருட்களை இறக்கி ஏற்றி வர – டன் ஒன்றுக்கு.
கிளை வேனில் இருந்து புதுப்பிக்கம் பிரிவுக்கு வரும் பொருட்களை ஏற்றுவதற்கு அல்லது இறக்குவதற்கு - டன் ஒன்றுக்கு.
Condenm Vehicle Calibalization works
Main axle unit ஐ முழுவதும் பிரித்து Condenmed சாமான்கள் போட்டு condenmed unit தயார் செய்து தர unit ஒன்றுக்கு.
Engine assembly-யை கழற்றி விட்டு Condemn engine assembly மாட்டி தர ஒன்றுக்கு .
Radiator assembly-யை கழற்றி கொடுப்பது ஒன்றுக்கு.
Steering box, Gear box, Joint assembly, Drive head, Air tank, Dieseal tank ஆகியவற்றை கழற்றி கொடுப்பது மட்டும் ஒன்றுக்கு.
Spring assembly front assy-2 No’s & Rear assy – 2 No’s கழற்றிவிட்டு மற்றும் Front Hanger, Rear hanger கழற்றி Condemn Hanger & Condemn Spring assembly மாற்றி தர ஒன்றுக்கு.
Rear-ல் Right & Left side உள்ள Hub, Bearing & Break Shoe –இவற்றை கழற்றிவிட்டு condemn Hub, Bearing & Break shoe மாற்றி தர ஒரு Wheel services-க்கு
Value - RC Works
BS2, BS4 வகை DD unit-களை முழுமையாக பிரித்து கழுவி, சுத்தம் செய்து kit மாற்றி சோதனை செய்து தர DD unit ஒன்றுக்கு.
BS3, BS4 வகை Air dryer- களை முழுமையாக பிரித்து கழுவி, சுத்தம் செய்து kit மாற்றி சோதனை செய்து தர Air dryer ஒன்றுக்கு.
BS2, BS3 வகை E2 Valve களை முழுமையாக பிரித்து கழுவி சுத்தம் செய்து kit மாற்றி சோதனை செய்து தர E2 Valve ஒன்றுக்கு.
BS2, BS3 வகை Relay valve களை முழுமையாக பிரித்து கழுவி சுத்தம் செய்து kit மாற்றி சோதனை செய்து தர Relay valve ஒன்றுக்கு.
BS2, BS3 வகை Quick release valve களை முழுமையாக பிரித்து கழுவி சுத்தம் செய்து kit மாற்றி சோதனை செய்து தர Valve ஒன்றுக்கு.
வெளியில் புதுப்பிக்கப்பட்டு வழங்க வேண்டியவை (பொருள் செலவு உள்ளிட) (Including Material Cost)
டேம்பர் புள்ளி ஹீனோ, லேலண்ட் புதுப்பித்தல் - ஒன்றுக்கு.
Oxcygen Regulator Rc Work
Accytelene Regulator Rc Work
Power Steering Hose 3/4” & 1/2 “ Gripping Work
Self Motor Works
BS2, BS3, BS4 & BS6 Self Motor சொலினாய்டு சுவிட்சுகள் புதுப்பித்தல் - ஒன்றுக்கு.
BS2, BS3, BS4 & BS6 Self Motor பிரஷ் பாக்ஸ் புதுப்பித்தல் - ஒன்றுக்கு.
Ley/ TATA Cummins engine self motor பீ ல்டு காயில் எரிந்து போனதை பிரித்து நோமேக்ஸ் பேப்பர் வைத்து, காட்டன் டேப்பிங் மாற்றி, கனெக்டர் ரப்பர் மாற்றி, பினிஸிஸ் &வார்னிஸ் போட்டு புதுப்பித்து வழங்கஓன்றுக்கு.
Ley/ TATA Cummins engine செல்ப் மோட்டார் சாலிநாய்டு சுவிட்டச் எரிந்து போனதை புதிய பாபின் மற்றும் Brass பைப் மாற்றி ரீ வைண்டிங் செய்து புதுப்பித்து வழங்க ஒன்றுக்கு.
TATA cummins engine செல்ப் மோட்டார் பென்டக்ஸ் டிரைவ் அசெம்பிளி சிலிப் ஆனதை புதுப்பித்து வழங்க ஒன்றுக்கு.
Ley BS2, BS3, BS4 & BS6 - Self motor பென்டக்ஸ் டிரைவ் அசெம்பிளி பினியன் சேதமடைந்ததை மாற்றியும், சிலிப் ஆனதை பிதுப்பித்து வழங்க ஒன்றுக்கு.
செல்ப் ஸ்டா ட்டர் ஆர்மெச்சூர் காயில் ரீ வைண்டிங் செய்து புதுப்பித்து தர ஒன்றுக்கு.
Ley, TATA பேருந்துகளுக்கான TVS 24v எரிந்து போன self starter armature ஒயர்களை எடுத்து விட்டு புதிய ஒயர் போட்டு ரீ வைண்டிங் செய்து தர ஒன்றுக்கு.
24v Lucas TVS Self Motor -ஐ முழுமையாக RC செய்து கொடுப்பதற்கு Self Motor ஒன்றுக்கு. (டிஸ் மேண்டிலிங், கிளினிங், அசெம்பிளிங் & டெஸ்டிங் ஒன்றுக்கு).
Self motor relay switch புதுப்பித்து தர ஒன்றுக்கு.
BS6 Self Motor Fiield Coil Rc Work
Alternator works
BS2, BS3, BS4 Alternator-ஐ முழுமையாக RC செய்து கொடுப்பதற்கு Alternator ஒன்றுக்கு.
BS2, BS3, BS4 Alternator - Stator coil rewinding செய்து தர ஒன்றுக்கு.
BS2, BS3, BS4 Alternator - Rotor Coil rewinding செய்து தர ஒன்றுக்கு.
BS2, BS3, BS4 Alternator - Regulator Rc Work
BS6 Alternator-ஐ முழுமையாக RC செய்து கொடுப்பதற்குஒன்றுக்கு.
BS6 Alternator - Stator coil rewinding செய்து தர ஒன்றுக்கு.
BS6 Alternator - Rotor Coil rewinding செய்து தர ஒன்றுக்கு.
BS6 Alternator - Regulator Rc Work
TATA Cummins BS4 Alternator regulator RC Work
A/c vehicle 85-Ams alternator regulator RC work
Alternator 24V Lucas TVS Regulator -ஐ புதுப்பித்து வழங்க, Regulator ஒன்றுக்கு.
BS2 Alternator Rotor assy bend check செய்து slip ring மாற்றி rotor coil rewind செய்து கொடுப்பதற்கு rotor coil assy ஒன்றுக்கு.
24v Lucas TVS Alternator -ஐ முழுமையாக RC செய்து கொடுப்பதற்கு Alternator ஒன்றுக்கு. (டிஸ் மேண்டிலிங், கிளினிங், அசெம்பிளிங் & டெஸ்டிங் ஒன்றுக்கு).
Wipper motor woks
BS2 - 24v Wipper motor-ஐ முழுமையாக RC செய்து கொடுப்பதற்கு wipper motor ஒன்றுக்கு.
BS4 Wipper Motor Armature Rewinding Work with new Commutator மாற்றி தர ஒன்றுக்கு.
BS4 Wipper Motor Main Gear Recondition Work With New Milling Shaft மாற்றி தர ஒன்றுக்கு.
BS4 Wipper Motor Mounting Aluminium Housing RC Work With Two Nos. Bush மாற்றி தர ஒன்றுக்கு.
BS4 Wipper Motor Brush Holder Assembly RC Work With 3 Nos. New Corbon Brush மாற்றி தர ஒன்றுக்கு.
BS4 Wipper Motor Field Mangnet Body Recondition Work With Bush மாற்றி தர ஒன்றுக்கு.
Clutch Disc Works
TATA Cummings (BS3) Clutch disc ceramic lining தேய்ந்து போனதை remove செய்து விட்டு புதிய ceramic lining கொண்டு relining செய்து புதுப்பித்து தர TATA cummings (BS3) clutch disc ஒன்றுக்கு.
Leyland clutch disc-ல் ஹப் மற்றும் ஸ்பிரிங் சேதமடைந்ததை பிரித்து சோதித்து பிளேட்மாற்றி Double ஸ்பிரிங் மாற்றி திரும்ப ரிவிட்செய்து தர clutch disc ஒன்றுக்கு
BS6 & A/c Vehicle layland diaphram clutch cover assy fins cut ஆகியிருந்தால் புதிய fins set மாற்றி தர assy ஒன்றுக்கு.
BS6 &A/c Vehicle layland diaphram clutch disc – copper facing சேதமடைந்ததை வெட்டி எடுத்து, புதிய facing (Copper) 4.5mm Riveting செய்து தர diaphram clutch disc ஒன்றுக்கு.
BS6 &A/c Vehicle leyland clutch release bearing reconditioning work செய்து தர ஒன்றுக்கு.
Bolero Light vehicle clutch disc copper facing work & Riveting செய்து தர ஒன்றுக்கு.
Bolero Light vehicle clutch cover assembly diaphragm clutch & fins cut ஆகியிருந்தால் New fins set மாற்றி தருவதற்கு ஒன்றுக்கு.
Boler Light vehicle clutch release bearing reconditining work செய்து தர ஒன்றுக்கு.
Wheel Disc Works
Wheel disc-களில் அதிக Crack மற்றும் உடைந்த doom பகுதிகளை நீக்கி விட்டு புதிய doom பொருத்தி paint அடித்து தர wheel disc ஒன்றுக்கு (Ley & TATA)
Wheel disc (10 Holes) கலில் அதிக Crack மற்றும் உடைவு உள்ள Doom பகுதியை நீக்கிவிட்டு புதிய Doom பொருத்தி Paint அடித்து தர Wheel disk ஒன்றுக்கு.
Engine works
Engine பிளாக்கில் போர் கிராக் சரி செய்து ஸ்லீவ் இறக்கித் தர போர் ஒன்றுக்கு
Engine சிலிண்டர் ஹெட் சர்பேஸ் கிரைண்டிங் செய்ய ஒன்றுக்கு.
Engine பிளாக் டாப் சர்பேஸ் கிரைண்டிங் செய்து தர ஒன்றுக்கு.
ஹீனோ இன்ஜின் பிளாக்கில் போர் தேய்மானம் அடைந்த அல்லது போர் கிராக்கானதை செக் செய்து, போரை ரீபோர் செய்து ஸ்பெஷல் சிலீவ் பொருத்தி ஹோனிங் செய்து ஸ்டேண்டேர்டு சைஸ்க்கு போரை புதுப்பிக்கும் வேலை போர் ஒன்றுக்கு.
ஹீனோ இன்ஜின் பிளாக்கில் மேற்பரப்பு மேடு பள்ளம் உள்ளதா என ஆய்வு செய்து மேற்பரப்பை சர்பேஸ் கிரைண்டிங் மூலம் சமன் செய்து போரில் லைனர் காலர் ஹைட்சரி செய்து புதுப்பிக்கும் வேலை பிளாக் ஒன்றுக்கு.
ஹீனோ இன்ஜின் பிளாக்கில் கிராக் அல்லது உடைவு , ஸ்டட்டு, ஹோல்ஸ் வாட்டர்லைன், ஆயில் லைன் ஆகியவற்றையும் செக் செய்து புதுப்பிக்கும் வேலை,பிளாக் ஒன்றுக்கு.
டாடா கம்மின்ஸ் இன்ஜின் பிளாக்கில் உள்ள போர்கள் ஆறிலும் தேய்ந்த லைனர்களை கழற்றிவிட்டுபோர் செய்து எங்களால் கொடுக்கப்படும் லைனர்களை பொருத்தியும், கொடுக்கப்படும் பிஸ்டன்களுக்கு தக்கவாறு டாப் மற்றும் போரினை சரிசெய்து புதுப்பித்து வழங்கும் வேலை. பிளாக் ஒன்றுக்கு.
Front Engine Rubber Bed ரெடி செய்து தர Bed ஒன்றுக்கு.
Rear Engine Rubber Bed ரெடி செய்து தர Bed ஒன்றுக்கு
ஆக்சில் சேப்ட்டில் உள்ள ஸ்பெளியின்ஸை புதுப்பித்து தர ஆக்சில் சேப்ட் ஒன்றுக்கு.
Hypoid Axle Shaft புதுப்பித்து தர ஒன்றுக்கு
6 Cylinder Engine head-ல் Inlet valve மற்றும் Exhaust valve surfacing செய்து தர ஒரு valve ஒன்றுக்கு.
Bolero - Light vehicle-யில் head-ல் Inlet valve மற்றும் Exhaust valve surfacing செய்து தர ஒரு valve ஒன்றுக்கு.
Bolero - Light vehicle-யில் Engine block, Bore crack சரி செய்து Sleeve இறக்கி தர Bore ஒன்றுக்கு.
Car Washer M/c Works
எல் ஜி கார் வாஷர் பேலன்சிங் டிரம் புதுப்பித்து தர ஒன்றுக்கு.
எல் ஜி கார் வாஷர் கிராங்க் சேப்ட் புதுப்பித்து தர ஒன்றுக்கு.
Elgi Car Waser Pump Body (Reboring And Sleeve Work) புதுப்பித்து வழங்க ஒன்றுக்கு.
1.5 HP Bus washing machine brush motor rewinding செய்து தர motor ஒன்றுக்கு.
0.5 HP Bus washing machine rail motor rewinding செய்து தர motor ஒன்றுக்கு.
Air Compressor Works
5HP ஏர் கம்ப்ரசர் (எல்ஜி) கிராங்க் சேப்ட் புதுப்பித்து தர பேரிங் நீங்கலாக ஒன்றுக்கு.
10HP ஏர் கம்ப்ரசர் (எல்ஜி) கிராங்க் சேப்ட் புதுப்பித்து தர பேரிங் நீங்கலாக ஒன்றுக்கு.
எல் ஜி TC600 ஏர் கம்ப்ரசர் கிராங்க் சேப்ட் புதுப்பித்து தர ஒன்றுக்கு.
எல் ஜி TC1000 ஏர் கம்ப்ரசர் கிராங்க் சேப்ட் புதுப்பித்து தர ஒன்றுக்கு.
7.5HP, 440Volt (1400RPM) ஏர்கம்ரஷர் மோட்டார் ரீ வைண்டிங் செய்து தருவதற்கு மோட்டார் ஒன்றுக்கு
TC600 Elgi Air Compressor Head Assembly -ஐ புதுப்பித்து வழங்க ஒன்றுக்கு.
TC300 Elgi Air Compressor Head Assembly -ஐ புதுப்பித்து வழங்க ஒன்றுக்கு.
TC1000 Elgi Air Compressor Head Assembly-ஐ புதுப்பித்து வழங்க ஒன்றுக்கு.
Screw Air Compressor Assy Maintanance Work
Nitragon Air Plant Assy Maintanance Work
Weldind M/c Works
7kva Air Cooled (440v) வெல்டிங் பிளான்ட் பிரைமரி காயிலை ரீ வைண்டிங் செய்து தர காயில் செட் ஒன்றுக்கு.
7 kva Air Cooled (440v) வெல்டிங் பிளான்ட் செகண்டரி காயிலை ரீ வைண்டிங் செய்து தர காயில் செட் ஒன்றுக்கு
பழுதான 3 Phase Invertor Type Welding Machine - ஐபுதுப்பித்து தர ஒன்றுக்கு.
GenSet Works
ஜெனரேட்டரின் எரிந்து போன ஆர்மெச்சூரை பிரித்து, புதிய ஒயர் போட்டு ரீவைண்ட் செய்து வழங்கும் வேலை.
62.5 kva ஒன்றுக்கு.
35 kva ஒன்றுக்கு.
20 kva ஒன்றுக்கு.
ஜெனரேட்டரின் எரிந்து போன பீல்டுகாயிலை பிரித்து, புதிய ஒயர் போட்டு ரீவைண்ட் செய்து வழங்கும் வேலை.
62.5 kva ஒன்றுக்கு.
35 kvaஒன்றுக்கு.
20 kvaஒன்றுக்கு.
ஜெனரேட்டரின் எரிந்து போன பூஸ்டர் காயிலை பிரித்து, புதிய ஒயர் போட்டு ரீவைண்ட் செய்து வழங்கும் வேலை.
62.5 kva ஒன்றுக்கு.
35 kva ஒன்றுக்கு.
20 kvaஒன்றுக்கு.
Fan Works
Ceiling Fan காயில் எரிந்து போனதை பிரித்து ரீ வைண்ட செய்தும, சாப்ட் புஷ் பேரிங் கண்டன்ஷர் மாற்றி தருவதற்கு Fanஒன்றுக்கு.
Ceiling Fan Rewinding செய்துதர Fan ஒன்றுக்கு.
பெடஸ்டல் பேன் ரீ வைண்டிங் செய்து தர பேன் ஒன்றுக்கு.
Passanger set Fan 24v Reconditioning Work.
Motor Works
Air circulator fan -ன் Motor rewinding செய்து check செய்து தருவதற்கு Ari circilator fan ஒன்றுக்கு.
3 HP சப்மர்சிபிள் மோட்டார் ரீ வைண்டிங் செய்து தர மோட்டார் ஒன்றுக்கு.
3HP சப்மர்சிபிள் மோட்டார் மற்றும் பம்ப் அசெம்பிளி முழுமையாக சர்வீஸ் செய்து தர ஒன்றுக்கு.
3 HP சப்மர்சிபிள் பம்ப் (440v) மோட்டாருடன் புதுப்பித்து தர மோட்டார் ஒன்றுக்கு.
3 phase 1 hp ஜெட் பம்ப் மோட்டார் (440v) ரீவைண்டிங் செய்து தர மோட்டார் ஒன்றுக்கு.
3 HP (440V) கிராம்டன் கிரீவ்ஸ் மோனோ பிளாக் மோட்டார் -ஐ ரீவைண்டிங் செய்து தர மோட்டார் ஒன்றுக்கு.
3 HP (440V) கிராம்டன் கிரீவ்ஸ் மோட்டார் -ஐ பம்புடன் சேர்த்து புல் சரிவீஸ் செய்து தர மோட்டார் ஒன்றுக்கு.
5 HP submersible motor with pump over hauling and Rewinding work ஒன்றுக்கு.
7.5 HP submersible motor with pump over hauling and Rewinding work ஒன்றுக்கு.
3 Phase 5HP 440v Inductionமோட்டாரை ரீவைண்டிங் செய்து வழங்க மோட்டார் ஒன்றுக்கு.
3 Phase 1HP 440v Inductionமோட்டாரை ரீவைண்டிங் செய்து வழங்க மோட்டார் ஒன்றுக்கு.
3 Phase 1500 RPM 10HP, 440v மோட்டாரை ரீவைண்டிங் செய்து வழங்க மோட்டார் ஒன்றுக்கு.
Fire Extinguisher
தீ அணைப்பான் Refilling and Service 2kg ABC type - ஒன்றுக்கு
தீ அணைப்பான் Refilling and Service 4kg ABC type - ஒன்றுக்கு
தீ அணைப்பான் Refilling and Service 6kg ABC type - ஒன்றுக்கு
தீ அணைப்பான் Refilling and Service 9kg ABC type - ஒன்றுக்கு
தீ அணைப்பான் Refilling and Service 2kg CO2 type - ஒன்றுக்கு
தீ அணைப்பான் Refilling and Service 6kg CO2 type - ஒன்றுக்கு
A/c Vechile Works
A/c Vehicle Condenser Cooling Fan Armature Re Winding செய்து தர ஒன்றுக்கு
A/c Vehicle Condenser Cooling Fan Brush Holder Assembly Rc Work With 4 Nos. Corbon Brush மாற்றிதர ஒன்றுக்கு
A/c Vehicle Alternator Stator Coil Rewinding செய்து தர ஒன்றுக்கு.
A/c Vehicle Alternator Rotor Coil Rewinding செய்து Slip Ring மாற்றிதர ஒன்றுக்கு
A/c Vehicle Compressor Alternator [150 Ams & 180 Ams] Stator Coil Rewinding Work With Three Clip செய்து தர ஒன்றுக்கு
A/c Vehicle Compressor Alternator [150 Ams & 180 Ams] Rotor Coil Rewinding செய்து New slip ring மாற்றிதர ஒன்றுக்கு
A/c Vehicle Compressor Alternator [150 Ams & 180 Ams] Regulator Assy RC செய்து தர ஒன்றுக்கு
A/c Vehicle Compressor Alternator [150 Ams & 180 Ams] Rectifier (Or) Diode Assembly RC செய்து தர ஒன்றுக்கு
A/c vehicle – Bloower armature rewinding work with commutator வேலை பார்த்து தர Blower ஒன்றுக்கு.
LED Route Board
பழுதான 40”X 8.6” LED Route Board Assy ஐ பிரித்து Spares மாற்றி புதுப்பித்து தருவதற்கு LED Route Board ஒன்றுக்கு
பழுதான 78”X 8.6” LED Route Board Assy ஐ பிரித்து Spares மாற்றி புதுப்பித்து தருவதற்கு LED Route Board ஒன்றுக்கு
பழுதான 78”X 14.6” LED Route Board Assy ஐ பிரித்து Spares மாற்றி புதுப்பித்து தருவதற்கு LED Route Board ஒன்றுக்கு
Driver cane seat
Driver cane Seat மற்றும் Back rest பின்னுவதற்கு Seat ஒன்றுக்கு.
CMR ENGINEERING AND TRADING
MITRAN ENGINEERING WORKS
A VELMURUGAN
B AMALRAJ
A KANNAN
KALEESWARAN SAKTHIVEL
SARAVANAKUMAR SHANMUGAVEL
luckymetals
Kanakavalli S
RIAWIN ENTERPRISES
MARUTHI HYDRAULICS
PRECISION RUBBER PRODUCTS
R.SHANTHI
JOTHIRAMALINGAM VISWANATHAN
kathiresan traders
KMS INDUSTRIES
METRO INDUSTRIALS
stage.html
html • 0.11 MB
tech_bid_open.pdf
tech_eval.pdf
fin_bid_open.pdf
boq_comp_chart.xlsx
xlsx
fin_eval.pdf
aoc.pdf
Tap a document below to read it instantly. You can also download everything as a ZIP if you prefer.
details.html
html • 0.03 MB
Download all tender documents and submit your bid