Loading…
Loading…
Tender Value
Refer Docs
EMD Value
₹1 L
Closing Date
16 Oct 2026, 3:00 pm
EXECUTIVE OFFICER
THONDI TOWN PANCHAYAT
Thondi Manpower Supply for SWM water Supply and Street Light
2026_DTP_709814_1
Thondi Manpower Supply for SWM water Supply and Street Light
Open Tender
Operations & Maintenance Contract
Works
180 days
THONDI TOWN PANCHAYAT
Please refer Tender documents.
2 documents required · 2 mandatory
₹0
₹1 L
1 Oct 2026
1 Oct 2026
16 Oct 2026
1 Oct 2026
16 Oct 2026
1 Oct 2026
| Sl No | Description | Qty | Unit | Est. Rate | Est. Amount |
|---|---|---|---|---|---|
| 1 | தொண்டி பேரூராட்சியில் வார்டு எண் ,01 முதல் வார்டு எண். 15 முடிய உள்ள 15 வார்டுகளில் அடங்கிய தெருக்களிலுள்ள வீடுகள் கடைகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் குப்பைகள் தரம் பிரித்து வாங்குதல், பொதுசுகாதார, கழிவுநீர் சாட்ககடைகள் சுத்தம் செய்தல், தள்ளுவண்டி , மின்கலவாகனங்கள் , இயந்திர வாகனங்கள் இயக்குதலுக்கும் குப்பைகள் பகுப்பு செய்து உரம் தயாரித்தல். மக்காத கழிவுகள் விற்பனைக்கு ஏதுவாக பிரித்தெடுத்தல் | 1 | Nos/Month | - | - |
| 2 | பொது சுகாதார வாகனம் - மினி டிப்பர் - வாகனம் - கனரக வாகனம் ஓட்டுனர் | 1 | Nos/Month | - | - |
| 3 | பேரூராட்சிக்கு சொந்தமான வளம்மீட்பு பூங்காவின் மதிப்பு மிகு இடத்தில் சில ஆண்டுகளாக சேர்த்து வைக்கப்பட்டுள்ள பழைய திடக்கழிவுகளை தக்க வகையில் உரிய சல்லடைகளை கொண்டு சலித்து, கிடைக்கப்பெறுகின்ற இயற்கையாக மக்கிய மண்ணை பேரூராட்சியின் தாழ்வான இடங்களில் பேரூராட்சி நிர்வாகத்தின் ஆலோசனையின் பிரகாரம் கொட்டுதல் பணியினை மேற்கொள்ளுதல் (குறைந்த பட்சம் வாரந்தோறும் 3 (மூன்று) டன் மக்கிய மண்ணை சலித்து எடுக்க வேண்டும்). | 1 | Nos/Month | - | - |
| 4 | திட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பளம் மாதந்தோறும் | 1 | Nos/Month | - | - |
| 5 | சோப்பு மற்றும் கையுறைகள் வழங்குவதற்காக ஊழியர்களுக்கு மாதந்தோறும் | 1 | Nos/Month | - | - |
| 6 | நிர்வாக செலவுகள் | 1 | Nos/Month | - | - |
| 7 | சீருடை வழங்குவதற்காக ஆண்டு தோறும் ஊழியர்களுக்கு (2 முறை) | 1 | Nos/Year | - | - |
| 8 | வார்டு எண் 01 முதல் வார்டு 15 முடியவுள்ள 15 வார்டுகளில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தரைமட்ட தொட்டி ஆகியவற்றில் குடிநீர் நிரப்ப, உரிய பகுதிகளுக்கு விநியோகம் செய்திட அனைத்து பணிகள் மேற்கொண்டிட தேவையான பணியாட்கள் (Man Power) அளித்தல் மற்றும் உரிய பதிவேடுகள் பராமரித்தல் | 1 | Nos/Month | - | - |
| 9 | பேரூராட்சி பகுதிகளிலுள்ள பழுதான தெருவிளக்குகளை கழட்டி பழுது நீக்கி மீண்டும் பொருத்துதல் (கூலி மட்டும்) | 1 | Nos/Month | - | - |
Tap a document below to read it instantly. You can also download everything as a ZIP if you prefer.
details.html
html • 0.03 MB
Tendernotice_1.pdf
PDF • 0.74 MB
BOQ_852902.xls
BOQ • 0.27 MB
Download all tender documents and submit your bid
Disclaimer: TenderKart has made every reasonable effort to ensure that the information on this page is accurate and authentic, however it cannot be held liable for any third-party claims or losses or any damages. TenderKart makes no warranty, expressed or implied, as to the results obtained from the use of this information. If you notice any error or omission, please let us know at .